Edappadi Palanisamy செம Upset! PMK இப்படி பன்றாங்களே | Oneindia Tamil

2021-05-15 1,638

யோசிச்சு யோசிச்சு கூட்டணி வைத்து, பார்த்து பார்த்து சீட் ஒதுக்கி, கடைசியில் இப்படி நன்றி இல்லாமல் செய்து விட்டார்களே என்று செம அப்செட்டில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், டாக்டர் ராமதாஸ் இவருக்கு மேல் அப்செட்டில் இருக்கிறாராம்.. இப்படி ஒரு தகவல் கசிந்து வருகிறது.

Local Politics in ADMK and PMK alliance parties, Say sources
#AIADMK
#VanniyarReservation
#Ramadoss